மகளிர்மணி

தேங்காய் பலூடா கீர்

தேங்காயுடன் புதினா, நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரை டம்ளர் விட்டு நன்றாக அரைத்துகொள்ளவும். மேலும், அரை டம்ளர் சேர்த்து வடித்து, அதில் ஊறிய பலூடா சேர்த்து பரிமாறவும்.

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள்:

துருவிய தேங்காய் அரை கிண்ணம்
ஊறவைத்த பலூடா அரை கிண்ணம் சப்ஜா விதை
நாட்டுச் சர்க்கரை 2 கிண்ணம்
புதினா இலை 10 
ஐஸ் துண்டுகள்4

செய்முறை: 

தேங்காயுடன் புதினா, நாட்டுச் சர்க்கரை சேர்த்து அரை டம்ளர் விட்டு நன்றாக அரைத்துகொள்ளவும். மேலும், அரை டம்ளர் சேர்த்து வடித்து, அதில் ஊறிய பலூடா சேர்த்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT