தேங்காய் கசகசா பால்
தேங்காய் துருவல், ஊறிய கசகசா, பட்டை துண்டு, சர்க்கரை சேர்த்து ஐஸ்சேர்த்து நைசாக அரைத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கலந்து பரிமாறினால் சுவையா கசகசா பால் தயார்.
தேவையான பொருள்கள்:
துருவிய தேங்காய் அரை கிண்ணம்
ஊறவைத்த கசகசா ஒரு தேக்கரண்டி
பட்டை சிறு துண்டு
நாட்டுச் சர்க்கரை 2 தேக்கரண்டி
ஐஸ் துண்டுகள் 4
செய்முறை:
Advertisement
Advertisement
தேங்காய் துருவல், ஊறிய கசகசா, பட்டை துண்டு, சர்க்கரை சேர்த்து ஐஸ்சேர்த்து நைசாக அரைத்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கலந்து பரிமாறினால் சுவையா கசகசா பால் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.