முள்ளங்கி புதினா சூப்
முள்ளங்கி, புதினா, இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் போட்டுவைத்து, 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் வடித்து, அரைக்கவும், பின்பு, அதில் ஆறிய முள்ளங்கியை தண்ணீர்விட்டு மிளகுத் தூள் சேர்த்து பருகவும்.
தேவையான பொருள்கள்:
பொடியாக அரிந்த முள்ளங்கி 1 கிண்ணம்
புதினா 1 கைப்பிடி
இஞ்சி அரை துண்டு
உப்பு, மிளகுத் தூள் தலா அரை தேக்கரண்டி
தண்ணீர் 1 டம்ளர்
செய்முறை:
Advertisement
Advertisement
முள்ளங்கி, புதினா, இஞ்சியை கொதிக்கும் தண்ணீரில் போட்டுவைத்து, 10 நிமிடங்கள் கழித்து மிக்ஸியில் வடித்து, அரைக்கவும், பின்பு, அதில் ஆறிய முள்ளங்கியை தண்ணீர்விட்டு மிளகுத் தூள் சேர்த்து பருகவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.