FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்லி வராமல் தடுக்க...

பல்லி என்றால் பலருக்கு பயம். அது எழும்பும் ஒலியைக் கேட்டாலே சிலர் நடுங்குவர்.

2 பிப்ரவரி 2024, 8:55 am IST
பகிர்:


பல்லி என்றால் பலருக்கு பயம். அது எழும்பும் ஒலியைக் கேட்டாலே சிலர் நடுங்குவர்.  இந்தப் பல்லியை வராமல் தடுக்க வழி இருக்கிறதே? சாம்பாருக்குப் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் ஒவ்வொன்றையும் நன்றாக மைய நசுக்கி அறையில் நான்கு பக்கமும் போட்டு வைத்தால், வெங்காய வாசனைக்கு பல்லி வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments