மகளிர்மணி

வேர்க்கடலை முறுக்கு

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு- 200 கிராம்

பச்சை வேர்க்கடலை- 100 கிராம்

உளுந்து மாவு, எள், பெருங்காய்த் தூள்- 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள்- 5 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, ஒரு துணியில் முறுக்குகளைப் பிழிந்துவிட்டு அதனை கரண்டியால் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

"அதிமுக கொண்டுவந்த திட்டம் கிடப்பில் உள்ளது!”: எடப்பாடி பழனிசாமி

நினைவைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

SCROLL FOR NEXT