பூண்டு 
மகளிர்மணி

உடல் இளைக்க வேண்டுமா?

உடல் இளைக்க வைக்கும் சில மசாலாக்களை அறிவோம்.

ஆர். ஜெயலட்சுமி

உடல் இளைக்க வேண்டுமா?

உடல் இளைக்க வைக்கும் சில மசாலாக்களை அறிவோம்.

பூண்டு: இதய நோய் தடுப்புக்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றவும் உடல் இளைக்கவும் வழி செய்கிறது.

மிளகாய்ப் பொடி: மிளகு, மிளகாய் வகைகளில் உள்ள காப்ஸைஸின் எனும் பொருள் இதிலும் இருப்பதால், உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வையை அதிகமாக வரக் காரணமாகிறது. இதனால் உடல் விரைவில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.

பெருஞ்சீரகம்: உணவை ஜீரணிக்க உதவும். தேயிலையோடு சேர்த்தோ, தனியாக டீ செய்து பருகி, பசியைக் குறைத்து உடல் இளைக்கச் செய்யலாம்.

சீரகம்: உண்ணும் உணவைச் செரிக்க வைத்து, உடல் கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் இளைக்க உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்தச் சங்க கிளை திறப்பு

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு மானியம்

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

SCROLL FOR NEXT