மகளிர்மணி

நுங்கு மில்க் ஷேக்

பாலை காய்ச்சி ஆறவைக்கவும். நுங்குகளை ஆறவைத்த பால், சர்க்கரை சேர்த்து அடித்து வெண்ணிலா ஐஸ்கிரீமை மேலே போட்டு ஐஸ் கிரீமுடன் சேர்த்து பரிமாறவும்.

DIN

தேவையான பொருள்கள்:

தோல் சீவி நறுக்கிய நொங்குகள்- 2 கிண்ணம்

கெட்டிப்பால்- 1 கிண்ணம்

சர்க்கரை - 4 மேசைக்கரண்டி

வெண்ணிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு

செய்முறை:

பாலை காய்ச்சி ஆறவைக்கவும். நுங்குகளை ஆறவைத்த பால், சர்க்கரை சேர்த்து அடித்து வெண்ணிலா ஐஸ்கிரீமை மேலே போட்டு ஐஸ் கிரீமுடன் சேர்த்து பரிமாறவும். வெண்ணிலா ஐஸ்கிரீம் வேண்டாம் என்பவர்கள் சாதாரண கிரீம் அல்லது வேறு பிளேவர் சேர்த்தும் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT