பாட்டி வைத்தியம்...
மிளகை எடுத்து இடித்துப் பொடி செய்து, தேனில் தூவிச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மிளகை எடுத்து இடித்துப் பொடி செய்து, தேனில் தூவிச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முள்ளங்கியுடன் மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து உண்ண மூல நோய் குணமாகும்.
பச்சைப்பயறு கர்ப்பிணிகளுக்கு இன்றியமையாததாகும். பச்சைப்பயறு கால்சியத்தின் சிறந்த மூலமாக இருப்பதால், எலும்புகள், தசைகளை வலுப்படுத்த உதவும்.
Advertisement
Advertisement
பச்சைப்பயறில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் நினைவாற்றல் கூடுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.