பிரண்டை தோசை
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி - ஒரு கிண்ணம்
உளுந்தம் பருப்பு - அரை கிண்ணம்
Advertisement
Advertisement
துண்டுகளாக வெட்டிய பிரண்டை - அரை கிண்ணம்
வெந்தயம், எண்ணெய், உப்பு, தண்ணீர்- தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் பிரண்டையைச் சேர்த்து நன்கு அரைத்து மாவாக்கவும். அதில் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும். அதன் பின்னர் தோசையாக வார்க்க வேண்டும். சுவையான பிரண்டை தோசை தயார். சட்னி தொட்டுச் சாப்பிடலாம். எலும்புகளுக்கு நல்லது.
ராஜேஸ்வரி சுப்பிரமணியன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.