FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பரங்கிக்காய் பாயசம்

சேமியாவை தண்ணீரில் வேகவிடவும். பரங்கிக்காயைத் துருவி 2 தேக்கரண்டி நெய்யில் வறுக்கவும்.

11 ஆகஸ்ட் 2026, 2:57 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

சேமியா-100 கிராம்

பரங்கிக்காய் (துருவியது) - 100 கிராம்

Advertisement

Advertisement

சர்க்கரை - தேவைக்கேற்ப

நெய் - 3 தேக்கரண்டி

முந்திரி, திராட்சை - தலா 1 கைப்பிடி,

ஏலத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி

பால் - 250 மில்லி

செய்முறை:

சேமியாவை தண்ணீரில் வேகவிடவும். பரங்கிக்காயைத் துருவி 2 தேக்கரண்டி நெய்யில் வறுக்கவும். சேமியா முக்கால் பதம் வந்ததும், தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த நீர் ஊற்றவும். பாலைக் காய்ச்சி சேமியா, நெய்யில் வறுத்த பரங்கிக்காய் சேர்க்கவும். நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்துப் போட்டு சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments