வீட்டு வைத்தியம்...
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு விலகிவிடும்.
ஹரி
வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு விலகிவிடும்.
வயிற்றுப்புண் உள்ளவர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடி கஞ்சியைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
Advertisement
Advertisement
பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு விலகும், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.
உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது பனைவெல்லத்தைக் கரைத்துக் குடிப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தவிர்க்கலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.