FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என்னென்ன சாப்பிடலாம்?

கொழுப்பு குறைய கொள்ளு சாப்பிடலாம். ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம். சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம்.

27 ஜூன் 2026, 10:12 pm IST
பகிர்:

கொழுப்பு குறைய கொள்ளு சாப்பிடலாம். ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம். சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம்.

பப்பாளிப் பழத்தை தினமும் 250 கிராமுக்குக் குறைவில்லாமல் உணவுக்கு முன் உண்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும். தோல் நோய்கள் நீங்கும். பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வர, பெருத்த உடம்பு குறையும். தாய்ப் பால் பெருகும். நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டால், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments