அப்பாவிடம் சொல்லிலை
கனவு இல்லம் கட்டப்போகும் அப்பாவிடம் சொல்லிவை!காற்றோட்டம் இருக்குமாறு கம்பி ஜன்னல் சொல்லிவை!
கனவு இல்லம் கட்டப்போகும் அப்பாவிடம் சொல்லிவை!
காற்றோட்டம் இருக்குமாறு கம்பி ஜன்னல் சொல்லிவை!
காலை மாலை பூஜைசெய்ய அறை ஒதுக்க சொல்லிவை!
Advertisement
Advertisement
அம்மா சமைக்க சமையலறையின் அகல நீளம் சொல்லிவை!
தாத்தா பாட்டி தங்கி மகிழ தனியறையும் சொல்லிவை!
படிக்குமறை குளிக்குமறை பார்த்து பார்த்து சொல்லிவை!
கழிவறையின் அவசியத்தை கவனமுடன் சொல்லிவை!
கணினி அறை சொல்லிவை காட்சியறை சொல்லிவை!
தோட்டம்போட ஏற்ற இடம் தோதாக சொல்லிவை!
ஆற்றல்பெற அறிவுபெற அறை ஒதுக்க சொல்லிவை!
அடுக்கடுக்காய் புத்தகத்தை அடுக்கி வைக்க வகையும்செய்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.