FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொன்மொழிகள்

   பிறர் உனக்குச் செய்த உதவியை எப்போதும் மறக்காதே.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

   பிறர் உனக்குச் செய்த உதவியை எப்போதும் மறக்காதே.

-ஒளவையார்

   பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.

Advertisement

Advertisement

-சாக்ரடீஸ்

   பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான்.

-செனகா

   பிறர்க்கென வாழ்பவர்களே மனிதர்களாவர்.

-விவேகானந்தர்

   பிறரின் குறைகளை காண்பது எளிது. நமது

குறைகளை உணர்வது அரிது.

-புத்தர்

   பிறருக்காக உழையுங்கள். பிறர் உழைப்பை

எதிர்பார்க்காதீர்கள்.

-இஸ்பென்

   பிறரைப் பற்றியே பேசுபவன் தன் காலத்தை வீணாக்குபவனாவான்.

-ராமகிருஷ்ணர்

   பிறரை ஏமாற்ற எண்ணுபவர் தன்னையே

அழித்துக் கொள்வார்கள்.

-காந்தியடிகள்

   பிறரை இகழ்ந்தால் அழிவுதான்.

-கார்லைல்

   பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன். தன்னை அறிந்தவன் ஞானி.

-லோட்ஸே

தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments