குறள் பாட்டு: இகல்
(பொருட்பால் - அதிகாரம் 86 - பாடல் 5 )
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர்.
-திருக்குறள்
Advertisement
Advertisement
எதிர்வாதம் பேசிப்பேசி
ஏதும் பயன் இல்லாமல்
வருந்தும் நிலை வருவதைத்
தவிர்க்கும் திறமை தேவையே
மாறுபட்டு வேறுபட்டு
முரண்பட்டுப் பேசுவதைக்
கண்டு கொள்ளாமல் இருப்பதே
அதனை வெல்லும் நல்ல வழி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.