5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரங்களாக நகராமல் நீடிக்கிறது...
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரங்களாக நகராமல் நீடிக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னதாக மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகராமல் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Red alert for 5 districts! Low pressure area that will persist
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.