குறள் பாட்டு: குடிசெயல் வகை
பொருட்பால் - அதிகாரம் 103 - பாடல் 6
நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.
ஆளுமை உள்ள ஆண்கள்
தான் பிறந்த குடும்பத்தை
நல்ல முறையில் நடத்திடும்
திறமை பெற்றிடல் வேண்டும்
Advertisement
Advertisement
குடும்ப நிர்வாகத் திறமையை
வளர்த்துக் கொள்ள வேண்டும்
குடும்ப நன்மை கருதியே
எதையும் செய்ய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.