FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குறள் பாட்டு: இல்வாழ்க்கை

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

பகிர்:

அறத்துப்பால்   -  அதிகாரம்  5  -  பாடல் 7


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை.

- திருக்குறள்

நல்ல நல்ல எண்ணங்களை
உள்ளங்களில் பதித்து வைத்து 
குடும்பமாக வாழ்பவர்கள் 
தலைசிறந்த பேராவர்

Advertisement

Advertisement

நல்லியல்பாய் இல்லறத்தை 
நடத்திடுவோர் வாழ்வதற்கு 
முயல்கின்ற மக்களிலே
முதலிடத்தைப் பெற்றிடுவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments