truck051507 
சிறுவர்மணி

மனம் தளராதவர்...

பிரிட்டனைச் சேர்ந்த ஓர்ùஸஸ்டர் டியர் நகரைச் சேர்ந்த ஒருவர், வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்து, 59 முறை தேர்வில் தோல்வியுற்று,  அறுபதாவது முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

தினமணி

பிரிட்டனைச் சேர்ந்த ஓர்ஸெஸ்டர் டியர் நகரைச் சேர்ந்த ஒருவர், வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேர்ந்து, 59 முறை தேர்வில் தோல்வியுற்று,  அறுபதாவது முறை வெற்றி பெற்றிருக்கிறார். கிட்டதட்ட சுமார் 60 மணி நேரம் இதற்காக, செலவழித்திருக்கிறார்.

அங்கெல்லாம் ஓட்டுநர் தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெறாவிட்டால், அடுத்த தேர்வுக்கு மூன்று நாள்கள் காத்திருக்க வேண்டும். இத்தனைக்கு அவர் தேர்ச்சி பெறாதது தனது வாகனத்தை ஓட்டுவதில் அல்ல; அது தொடர்புடைய கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்காததுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீசாந்த் - ஹர்பஜன் விடியோவை வெளியிட்ட லலித் மோடி, கிளார்க்: மனைவி ஆதங்கம்!

கனமழையால் பாதிக்கப்பட்ட கர்நாடகம்: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!

ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?

SCROLL FOR NEXT