தெரியுமா?
லத்தீன் சொல்லான 'பேஸர்' என்பதற்கு 'தயார் செய்துகொள்' என்று பொருள். இதில் இருந்துதான் காலத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதற்காக, 'ஃபேஷன்' என்கின்றனர்.
லத்தீன் சொல்லான 'பேஸர்' என்பதற்கு 'தயார் செய்துகொள்' என்று பொருள். இதில் இருந்துதான் காலத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதற்காக, 'ஃபேஷன்' என்கின்றனர்.
கடற்கரை இல்லாமல் கடற்படை வைத்திருக்கும் ஒரே நாடு பொவிலியா. அண்டை நாடான சிலியிடம் போரில் தோற்றபோது, கடற்கரைப் பகுதிகளை இழந்தது பொலிவியா. மீண்டும் அந்தப் பகுதிகளை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில், பொலிவியா தனது கடற்படையை பராமரித்து வருகிறது.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
Advertisement
Advertisement
கடற்கரையில் தென்னை மரங்கள் செழிப்பாக வளரும்.
ஜெர்மனியின் தேசிய மலர் சோளப்பூ.
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.