யானை, மான், வாத்து...
யானை குண்டு யானை என்ன வயிற்றில் பானை
யானை குண்டு யானை
என்ன வயிற்றில் பானை
தூங்கும் நின்றுகொண்டே
Advertisement
Advertisement
தாங்கும் கால்கள் நன்றே!
-
மானு புள்ளி மானு
மயக்கும் அழகைக் காணு
எதிரி அருகில் சென்றால்
எளிதில் வாசம் பிடிக்கும்!
-
வாத்து சின்ன வாத்து
வைக்குது காலைப் பார்த்து
நீரில் அழகாய் நீந்தும்
நீந்திய படியும் தூங்கும்!
வசீகரன், தேனாம்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.