அச்சம் தந்தாலும்...
பிறனுடைய மனைவியை அடைய விரும்பி, அவளிருக்கும் இடத்தை நாடிப் போகும்பொழுது அச்சம் ஏற்படுகின்றது.
புக்கவிடத்து அச்சம், போதரும் போதச்சம்,
துய்க்கும் இடத்தச்சம், தோன்றாமற் காப்பச்சம்;
எக்காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
Advertisement
Advertisement
உட்கான், பிறனின் புகல்?
(பாடல் 83 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)
பிறனுடைய மனைவியை அடைய விரும்பி, அவளிருக்கும் இடத்தை நாடிப் போகும்பொழுது அச்சம் ஏற்படுகின்றது. போய்த் திரும்பும்பொழுதும் அச்சம் ஏற்படுகின்றது.
அவளுடன் கூடி அனுபவிக்கும்போதும் அச்சம் ஏற்படுகின்றது. இவ்வாறு எப்போதும் அச்சமே தருவதாயிருந்தும், ஒருவன், பிறன் மனையாளை விரும்பிப் போவதற்கு ஏன் பயப்படமாட்டேன் என்கிறான்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.