நியூஸிலாந்து நாட்டில் 2019 புத்தாண்டு பிறந்தது: மக்கள் உற்சாகக் கொண்டாட்டம்
உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2019 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டு பிறப்பை உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்.
உலகிலேயே முதல் நாடாக நியூஸிலாந்தில் 2019 புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டு பிறப்பை உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்.
இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன்னால் இருக்கும் நியூஸிலாந்தில் தற்போது நள்ளிரவு. இந்தியாவில் மாலை 4.30 மணி இருக்கும் போது அங்கு 2019 புத்தாண்டு பிறந்துவிட்டது.
ஆக்லாந்தில் வானவேடிக்கையுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வண்ண வண்ண வானவேடிக்கைகள் இரவைக் கூட பகலாக்கும் வகையில் அமைந்திருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.