டிக் டாக் 
உலகம்

டிக்-டாக்கிலிருந்து 1.2 கோடி பாகிஸ்தான் விடியோக்கள் நீக்கம்

விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் - டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த 1.24 கோடி விடியோக்களை நீக்கியுள்ளதாக டிக் - டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான விடியோக்களை நீக்கியதில் பாகிஸ்தான் 2ஆம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 1,24,90,309 விடியோக்களை டிக்-டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக டிக்-டாக் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறி விடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவை நீக்கப்பட்டுள்ளதாக டிக்-டாக் விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையே போர் நடைபெற்று வருவதையொட்டி டிக்-டாக் பாதுகாப்பு குழு 41,191 விடியோக்களை நீக்கியது. இதில் 87 சதவிகிதம் விடியோக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொய்யான தகவல்கள் அடங்கியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT