சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் - செய்திப் படங்கள்...
துப்பாக்கியால் சுடப்படுவதற்குச் சற்று முன்னர் உரையாற்றிக் கொண்டிருக்கும் ஷின்சோ அபே.
சுடப்பட்டுக் கீழே விழுந்துகிடக்கும் அபே.
காவல்துறையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட நபர். இவர்தான் அபேயைச் சுட்டவர் எனக் கருதப்படுகிறார்.
Advertisement
Advertisement
மருத்துவமனை மேல்தளத்தில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவர், சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவாகத்தான் இருக்க வேண்டும், கொண்டு செல்லப்படுகிறார்.
சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு விநியோகிக்கப்பட்ட செய்தித் தாள்கள்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி - உயரத்திலிருந்து எடுத்த படம்.
சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிறப்புக் காவல்துறையினர்.
அபே சுடப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.