"50 லட்சம் பேருக்கு நோய் அபாயம்'
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 லட்சம் பேருக்கு டைபாய்டு
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50 லட்சம் பேருக்கு டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற கடுமையான நோய்கள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே, மழை வெள்ளத்துக்கு 1,100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.