AP
உலகம்

துனீஷியா அதிபராக மீண்டும் பதவியேற்கிறார் கைய்ஸ் சையத்!

துனீஷியாவின் தற்போதைய அதிபர் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

DIN

துனீஷியா அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, இரண்டாவது முறையாக அவர் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிஷீயாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் வெறும் 28.8 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 90.69 சதவிகித வாக்குகளை கையிஸ் சையத் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT