தைவானில் இன்று தோ்தல்
சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் சனிக்கிழமை (ஜன. 13) அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது.
சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் சனிக்கிழமை (ஜன. 13) அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது.
அந்தப் பகுதியில் அதிபரை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
Advertisement
Advertisement
இந்தத் தோ்தல் தைவானில் சீனாவின் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆா்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.