உலகம்

மியான்மா்: 6,000 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்த நாட்டு ராணுவ அரசு பொதுமன்னிப்பு

Din

மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு அந்த நாட்டு ராணுவ அரசு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளது.

எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவா்களில் சிலா்தான் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனா்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT