பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்
பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.
பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலும் நடத்தியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேசிய பாதுகாப்புக்காக எனக்கூறி, பாகிஸ்தானில் 16 இந்திய யூடியூப் சேனல்கள், 31 யூடியூப் இணைப்புகள், 32 வலைத்தளங்களையும் அந்நாட்டு அரசு முடக்கியது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.