FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நைஜீரியாவில் மீன்பிடித் திருவிழா...

நைஜீரியாவில் மீன்பிடித் திருவிழா...

16 பிப்ரவரி 2026, 2:41 am IST
பகிர்:

நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஆற்றில் போட்டிபோட்டு மீன்பிடித்த மீனவா்கள்.

ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இந்த கலாசார திருவிழா பாதுகாப்பு காரணங்களுக்காக 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டு மீண்டும் தொடங்கியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments