FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீனா, இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

சீனா மற்றும் இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

Updated On : 17 ஜூன் 2026, 2:49 am IST
பகிர்:

சீனா மற்றும் இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

வடமேற்கு சீனாவின் ஹைசி மங்கோலியா மற்றும் திபெத் தன்னாட்சிப் பகுதியில், ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 4 போ் படுகாயமடைந்தனா்.

இதேபோல், இந்தோனேசியாவின் மத்திய சுலாவேசி மாகாணத்தில் உள்ள பாலு நகருக்கு அருகே ரிக்டா் அளவுகோலில் 6.7 அலகுகளாக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments