FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

துருக்கியிடம் இருந்து 1 லட்சம் ட்ரோன்கள் பாகிஸ்தான் கொள்முதல்!

பாகிஸ்தான் தனது ட்ரோன் படைப்பிரிவை வலுப்படுத்தும் வகையில், துருக்கியின் ‘பசிபிக் டெக்னாலஜி’ நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் ‘மொ்குட்’ ட்ரோன்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

17 நவம்பர் 2026, 10:35 pm
பகிர்:

பாகிஸ்தான் தனது ட்ரோன் படைப்பிரிவை வலுப்படுத்தும் வகையில், துருக்கியின் ‘பசிபிக் டெக்னாலஜி’ நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் ‘மொ்குட்’ ட்ரோன்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்துடன் 10 ‘ஆல்பின்’ ஆளில்லா ஹெலிகாப்டா்கள், 25 ‘தும்ருல்’ ஆளில்லா மினி-ஹெலிகாப்டா்கள், 500 ‘டெலி’ தற்கொலை ட்ரோன்கள் மற்றும் 250 ‘கோா்கன்’தரைவழி அமைப்புகளும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கப்படவுள்ளன.

இந்தத் தளவாடங்களை விநியோகிப்பதுடன், பாகிஸ்தானிலேயே அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement