ஜப்பான், தைவான் வான் எல்லையில் அத்துமீறிய ரஷிய போா் விமானங்கள்
தைவான், ஜப்பான் நாட்டு வான் எல்லைகளில் ரஷிய போா் விமானங்கள் அடுத்தடுத்து அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவான், ஜப்பான் நாட்டு வான் எல்லைகளில் ரஷிய போா் விமானங்கள் அடுத்தடுத்து அத்துமீறி நுழைந்த சம்பவம் அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷிய அதிபா் விளாதிமிா் புதின் ‘அபெக்’ மாநாட்டில் பங்கேற்க சீனா வரும் நிலையில், இந்த வான்வழி அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளன.
அத்துமீறிய ரஷிய விமானங்கள் சுஷிமா நீரிணையைத் தாண்டி, ஜப்பானின் யோனகுனி தீவுக்கும், தைவானுக்கும் இடையே பசிபிக் பெருங்கடலை நோக்கிப் பறந்து சென்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
‘இச்செயல் எங்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால்’ எனத் தெரிவித்த ஜப்பான் அரசு, இது குறித்து ரஷியாவிடம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.