பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்வு!
அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது பற்றி..
2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் இ ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.