பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 29 பேர் பலி!
பெஷாவரில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி..
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 28 குழந்தைகள் உள்பட ஒரு ஆசிரியர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.