டிச. 23-ல் கர்நாடக செங்குந்தர் சங்க ஆண்டு விழா
கர்நாடக செங்குந்தர் சங்க ஆண்டு விழா மற்றும் கல்யாணமாலை நிகழ்ச்சி பெங்களூரில் டிச. 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
கர்நாடக செங்குந்தர் சங்க ஆண்டு விழா மற்றும் கல்யாணமாலை நிகழ்ச்சி பெங்களூரில் டிச. 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் தலைவர் ஆர்.கந்தசாமி வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக செங்குந்தர் சங்கத்தின் 34-ஆவது ஆண்டு விழா மற்றும் கல்யாணமாலை நிகழ்ச்சி டிச. 23-ஆம் தேதி பெங்களூரு ராஜாஜிநகர் பார்வதி திருமண அரங்கில் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.