FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஓவியக் கண்காட்சி

புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி ஓவியர்கள் ராஜபெருமாள், சரவணன் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி கடற்கரை சாலையில் உள்ள புரோமனேடு ஓட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  ÷புகழ்பெற்ற ஓவியர் கீர்த்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி ஓவியர்கள் ராஜபெருமாள், சரவணன் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி கடற்கரை சாலையில் உள்ள புரோமனேடு ஓட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

 ÷புகழ்பெற்ற ஓவியர் கீர்த்தி கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியிóல் ஓவியர் ராஜபெருமாள் வரைந்த 42 ஓவியங்களும், சரவணன் வரைந்த 27 ஓவியங்களும் இடம்பெற்றன.

 ÷ஆனந்தா இன் ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சரோஜா திருநாவுக்கரசு, பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கண்காட்சி நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments