ஆடிப்பூரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, 14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளினை ஈடுசெய்ய 29.08.2026 அன்று சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.