சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், வேப்பேரி, பிராட்வே, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அம்பத்தூர், தாம்பரம், சிறுசேரி, ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க:சென்னை விமான நிலையத்தில் ரூ.94.34 லட்சம் வைரக்கற்கள் பறிமுதல்
Advertisement
Advertisement
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.