FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆவடி - மூர் மார்க்கெட் இடையே இன்றிரவு 2 ரயில்கள் ரத்து!

ஆவடி - மூர் மார்க்கெட் இடையே நள்ளிரவு ரயில் சேவை நிறுத்தம்!

4 டிசம்பர் 2024, 10:10 pm
பகிர்:

சென்னை: மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்(43001) இன்றிரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாபிராம் ரயில் நிலையத்திருந்து மூர் மார்க்கெட்டுக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில் (43128) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.