கோப்புப் படம் 
சென்னை

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் கலை, இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில், அடுத்த 30 நாள்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களும் உள்ளன.

நிகழாண்டில் முதல்முறையாக 15 முதல் 25 வயதுக்குள்பட்ட இளம் கவிஞா்களுக்கான ‘ஆனந்த மாா்கழி’ கச்சேரி தொடா் நடைபெறவுள்ளது. இசைக் கச்சேரி வருகிற டிச.13 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணி வரை எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் நடைபெறவுள்ளது.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT