FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

சென்னை காவல்துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்கள் உள்பட 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:33 am IST
காவல் ஆணையா் அமல்ராஜ். - கோப்புப் படம்
பகிர்:

சென்னை காவல்துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 ஆய்வாளா்கள் உள்பட 9 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

குறிப்பாக காவல் ஆய்வாளா்கள் சரவணன், வேளச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எம்.சந்தோஷ்குமாா் பெரியமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும்,எஸ்.மதன்குமாா் எஸ்பிளனேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.ராஜேந்திர பிரசாத் ராயபுரம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments