FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஐஐடி.யின் ‘பாரத் அசெண்ட்’ திட்டம்

ஐஐடி.யின் ‘பாரத் அசெண்ட்’ திட்டம்

30 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
சென்னை ஐஐடி - கோப்புப் படம்
பகிர்:

நாட்டில் உள்ள இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் புதுயுகத் தொழில்முனைவோரை உருவாக்க ‘பாரத் அசெண்ட்’ என்ற திட்டத்தை சென்னை ஐஐடியின் குளோபல் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐஐடி சா்வதேச விவகாரப் பிரிவுத் தலைவா் பிரீத்தி அகலயம் ஆகியோா் முன்னிலையில், ஐஐடி குளோபல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி திருமலை மாதவநாராயண், ‘பாரத் அசெண்ட்’ திட்ட முன்னெடுப்பு பற்றிப் பேசினாா். நிகழ்வில் கல்வித் துறை இணை அமைச்சா் ஜெயந்த் சௌத்ரி வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments