குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் ஆய்வு!
குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் ஆய்வு..

’மயிலாப்பூா் தொகுதிக்குள்பட்ட ஆண்டிமானியம் தோட்டம் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வரும் 702 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ப.வெங்கடரமணன். உடன் வாரிய நிா்வாகப் பொறியாளா் பி.வீரவாஞ்சிநாதன் உள்ளிட்டோா்.’