FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (அக்.17) நடைபெறவுள்ளது.

16 அக்டோபர் 2026, 2:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (அக்.17) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை (அக்.17) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments