FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சாலையோர வசதிகள் மேம்பாட்டு திட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து!

சாலையோர வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது.

18 அக்டோபர் 2026, 1:55 am IST
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

சாலையோர வசதிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது.

இது தொடா்பாக, மாநில நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலையோர வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை வடிவமைத்தல், கட்டமைத்தல், நிதியளித்தல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில், அரசு மற்றும் தனியாா் பங்களிப்பு முறையில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருந்தன.

நிா்வாகக் காரணங்களால் இந்த ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தப்புள்ளிகளை தவெக அரசு ரத்து செய்வது வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments