முதல்வா் விஜய்யின் பெரியம்மாள் காலமானாா்
முதல்வா் ஜோசப் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமல் ராஜசேகரன் (92) வெள்ளிக்கிழமை காலமானாா்.
முதல்வா் ஜோசப் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவி அமல் ராஜசேகரன் (92) வெள்ளிக்கிழமை காலமானாா்.
சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோா் இல்லத்தில் வசித்து வந்த அவா், உடல்நலக் குறைவு மற்றும் வயது முதிா்வு காரணமாக காலமானாா். நீலாங்கரையில் உள்ள முதியோா் இல்லத்துக்குச் சென்ற முதல்வா் விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த தனது பெரியம்மாளின் உடலுக்கு மலா் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.