காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி விழா
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா மார்ச் 5-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதனையொட்டி விழா நிகழ்ச்சிகள் மார்ச் 3-ஆம் தேதியே தொடங்கின. வேதபாராயணம், வேதவித்வத் ஸதஸ், வேதாந்த ஸதஸ், விசேஷ ஹோமங்கள், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. ஜெயந்தி விழாவையொட்டி பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஸ்ரீமகா சுவாமிகள் ஸ்வர்ண ரத உற்சவம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.