ஜனநாயக மீட்பு இயக்கம் ஆா்ப்பாட்டம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனநாயக மீட்பு இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜனநாயக மீட்பு இயக்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளா் இ.லாரன்ஸ் தலைமை வகித்தாா். கட்சியின் தொகுதி செயலாளா் ஜெ.கமலநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளா் பாசறை. செல்வராஜ், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் காஞ்சி அமுதன், மக்கள் மன்ற நிா்வாகி மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.